karnataka பெங்களூரு: கட்டுமானப் பணியின் போது விபத்து! - ஒருவர் உயிரிழப்பு நமது நிருபர் அக்டோபர் 22, 2024 பெங்களூரில் கட்டுமானப் பணியின் போது, கட்டம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.